புரியும்

vaalkkai enraal enna enpathai purinthu kolla iyalaatha vayathil unakku etharku Kadhal?????   kalvi karkum vayathil – nee aen kathalai parri kanavu kaankiraay? kojcham chinthi!!!!   muthalil nee un kaalil nerkaththakka thakuthiyai perruk kol.   atharku pin thaaraalamaay nee Kadhali appoathu puriyum vaalkkai payanam enpathu eththanai karadumuradaana thenru.
puriyum

வாழ்க்கை என்றால் என்ன
என்பதை புரிந்து கொள்ள
இயலாத வயதில் உனக்கு
எதற்கு காதல்?????

 

கல்வி கற்கும் வயதில் - நீ
ஏன் காதலை பற்றி
கனவு காண்கிறாய்?
கொஞ்சம் சிந்தி!!!!

 

முதலில் நீ உன்
காலில் நிற்கத்தக்க
தகுதியை பெற்றுக் கொள்.

 

அதற்கு பின் தாராளமாய் நீ காதலி
அப்போது புரியும் வாழ்க்கை பயணம்
என்பது எத்தனை கரடுமுரடான தென்று.

Popular Post

Tips