காதல்

Kadhal athu un vaalvai cheeralikkum ilaijanae chinthi kalvi karka poakum poathu Kadhal varum Kadhalin thanmai unakku theriyumaa? unnaiyae nee maranthiduvaay unna marappaay uranka marappaay chila vaelaikalil nee unnaiyae marappaay. appoathu theriyaathu un nelai unakku Kadhali kaividdavudan….. mathuvai eduppaay chikared pidippaay thalai vaara marappaay ellaavarraiyum marakka vaikkum athu thaan Kadhal padippum illai paavaiyum illai vaelaiyum illai … Continue reading "Kadhal"
Kadhal

காதல் அது
உன் வாழ்வை
சீரழிக்கும்
இளைஞனே சிந்தி
கல்வி கற்க போகும்
போது காதல் வரும்
காதலின் தன்மை
உனக்கு தெரியுமா?

உன்னையே நீ மறந்திடுவாய்
உண்ண மறப்பாய்
உறங்க மறப்பாய் சில
வேளைகளில் நீ
உன்னையே மறப்பாய்.

அப்போது தெரியாது
உன் நிலை உனக்கு
காதலி கைவிட்டவுடன்.....

மதுவை எடுப்பாய்
சிகரெட் பிடிப்பாய்
தலை வார மறப்பாய்
எல்லாவற்றையும் மறக்க
வைக்கும் அது தான்
காதல்

படிப்பும் இல்லை
பாவையும் இல்லை
வேலையும் இல்லை
வீடும் இல்லை
காதலியும் இல்லை
எல்லாவற்றையும்
துறந்து பைத்தியமாக
திரிய வைக்கும்
இந்த காதல்

Popular Post

Tips