முகப்பரு வடுவை நீக்குவது எப்படி?

iravu padukkum mun, puthinaa chaaru irandu thaekkarandi, paathi elumichchai palachchaaru aakiyavarrudan, payiththam paruppu maavai kalanthu, mukaththil thadavi, 10 nemidam ooriya piraku, ais oththadam koduththaal, mukam chuththamaakum. paruvinaal aerpadda thalumpum maraiyum.
mukapparu vaduvai neekkuvathu eppadi?

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, பாதி எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றுடன், பயித்தம் பருப்பு மாவை கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம் ஊறிய பிறகு, ஐஸ் ஒத்தடம் கொடுத்தால், முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

Popular Post

Tips