நட்பு

  manachum manachum paechi kondaal  vaarththai kidaiyaathu mukam paarkkaamal paechum  nadpukku pirivu kidaiyaathu uravai naechippathai vida  ullaththai naechiththu paar nee naechikkum ullam koapam  kondaalum sukamaka thonum uyirukku uyiraay irunthu  uyirai vaankum kathalai vida uyirukku uyiraay irunthu  uyir kodukkum nadpu maelaanathu naan un uyir tholanaaka   illaamal irukkalaam aanaal en uyir ullavarai nalla  tholanaaka   iruppaen.. … Continue reading "nadpu"
nadpu

 

மனசும் மனசும் பேசி கொண்டால் 
வார்த்தை கிடையாது
முகம் பார்க்காமல் பேசும் 
நட்புக்கு பிரிவு கிடையாது
உறவை நேசிப்பதை விட 
உள்ளத்தை நேசித்து பார்
நீ நேசிக்கும் உள்ளம் கோபம் 
கொண்டாலும் சுகமாக தோணும்
உயிருக்கு உயிராய் இருந்து 
உயிரை வாங்கும் காதலை விட
உயிருக்கு உயிராய் இருந்து 
உயிர் கொடுக்கும் நட்பு மேலானது
நான் உன் உயிர் தோழனாக  
இல்லாமல் இருக்கலாம்
ஆனால்
என் உயிர் உள்ளவரை நல்ல 
தோழனாக   இருப்பேன்..
 
Kaanal

Popular Post

Tips