எனது காதலர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்….

12.00 ( nalliravu ) Kadhalarthina chirappu sms   7.00 am pakthipaadal…. ( Kadhal illaamal vaalvathum….)   7.30 am Kadhalarthina chirappu Phone Call   8.00 am Kadhalarthina chirappu kuliyal…   8.30 am Kadhalarthina chirappu kaalai unavu..(veeddila annekku ethuvum poadamaaddaanka…)   9.00 am Kadhalarthina chirappu paddimanram… ( peechchukku poakalaamaa… illai thideeyaddarukku poakalaamaa)   11.00 am Kadhalarthina chirappu … Continue reading "enathu Kadhalar thina chirappu nekalchchikal…."
enathu Kadhalar thina chirappu nekalchchikal….
12.00 ( நள்ளிரவு )

காதலர்தின சிறப்பு sms

 

7.00 am

பக்திபாடல்.... ( காதல் இல்லாமல் வாழ்வதும்....)

 

7.30 am

காதலர்தின சிறப்பு Phone Call

 

8.00 am

காதலர்தின சிறப்பு குளியல்...

 

8.30 am

காதலர்தின சிறப்பு காலை உணவு..(வீட்டில அன்னிக்கு எதுவும் போடமாட்டாங்க...)

 

9.00 am

காதலர்தின சிறப்பு பட்டிமன்றம்... ( பீச்சுக்கு போகலாமா... இல்லை திடீயட்டருக்கு போகலாமா)

 

11.00 am

காதலர்தின சிறப்பு அதிரடி திரைப்படம்..... ( வீட்டில நடக்கபோற சண்டைய சொன்னேன் )

 

 

12.40 pm

கிச்சின் கில்லாடிகள் ( முனியாண்டி விலாசில் சாப்பாடு)

 

 

1.30 pm

 

 

காதலர்தின சிறப்பு குற்றம் நடந்தது என்ன... ( கா.முன் என்னடன் கதைத்தவர்களுடன் ஒரு நேர்காணல் )

 

2.00 pm

வாங்க பளகலாம் ( காதலிப்பவருடன் கடை கடையாக ஏறிறங்குதல் )

 

6.00 pm

காதலர்தின சிறப்பு கடுப்புமன்றம்... ( நான் உருபடுவேனா மாட்டோனா.... தலைவர் எனது அப்பா.....)

 

7.00 pm

facebook இல் எனது தோட்டத்துக்கு தண்ணிறைக்க வேண்டும்...

 

 

10.00 pm

தேசிய கீதம் ( காதலித்து பார் உன்னை சுற்றி ஒளிவட்ம் தோன்றும்......... )

 

 

 

  இதுதான் எனது சிறப்பு நிகழ்ச்சி நிரல் இனி இதற்குரிய நிதியுதவியை தந்துதவமாறு கேட்டுக்கோள்கிறேன்

Popular Post

Tips