ஏமாற்றங்களே வாழ்க்கையாகிப்போனதால்..

  aemaarrankalae  vaalkkaiyaakippoanathaal..  athaipparriya aekkankal  ennedamillai..!  aanaal  athan perumathiyai parri  ennedam kaelunkal  anru, unkalukku puriyum ivan  padda thunpaththin neelam……….!!!!     chatheesh 
aemaarrankalae vaalkkaiyaakippoanathaal..

 

ஏமாற்றங்களே 
வாழ்க்கையாகிப்போனதால்.. 
அதைப்பற்றிய ஏக்கங்கள் 
என்னிடமில்லை..! 
ஆனால் 
அதன் பெறுமதியை பற்றி 
என்னிடம் கேளுங்கள் 
அன்று, உங்களுக்கு
புரியும் இவன் 
பட்ட துன்பத்தின் நீளம்..........!!!! 
 
 சதீஷ் 

Popular Post

Tips