ஆட்டோகிராப்

aayiram puththakankal kaiyilirunthum.. kalluri iruthinaalil nanpanedam vaankiya aaddokiraap kaiyaedil oliththirukkum- en nanparkalin paachaththaiyum kaalluri naadkalaiyumae thinam athikam puraddi paarkiraen….
aaddokiraap

ஆயிரம் புத்தகங்கள்
கையிலிருந்தும்..


கல்லுரி இறுதிநாளில்
நண்பனிடம் வாங்கிய
ஆட்டோகிராப் கையேடில்
ஒளித்திருக்கும்- என்


நண்பர்களின் பாசத்தையும்
கால்லுரி நாட்களையுமே
தினம் அதிகம் புரட்டி பார்கிறேன்....

Popular Post

Tips