தாஜ்மகாலின் நாயகி ……..

Kadhal enpathu manethanen kaalane poala ena naan chonnaal yaarum marukkamaaddeerkal enath theriyum kaaranam athu illaamal poanaal kaaddaan enkiraarkal thalaiyil vaiththak kondu poanaal paiththiyam enkiraarkal.     Kadhal enra kathaiyai eduththaalae elloarukkum Kadhal chinnamaay nenaivil varuvathu thaajmakaal thaan ithai shaajakaan mumthaaj rkaaka kaddappaddathaaka elloarum chonnaalum ithan pinnae ulla oru Kadhal kathai parri ippoathum vada naaddil vaaymoali … Continue reading "thaajmakaalin naayaki …….."
thaajmakaalin naayaki ……..
காதல் என்பது மனிதனின் காலணி போல என நான் சொன்னால் யாரும் மறுக்கமாட்டீர்கள் எனத் தெரியும் காரணம் அது இல்லாமல் போனால் காட்டான் என்கிறார்கள் தலையில் வைத்தக் கொண்டு போனால் பைத்தியம் என்கிறார்கள்.

 

  காதல் என்ற கதையை எடுத்தாலே எல்லோருக்கும் காதல் சின்னமாய் நினைவில் வருவது தாஜ்மகால் தான் இதை ஷாஜகான் மும்தாஜ் ற்காக கட்டப்பட்டதாக எல்லோரும் சொன்னாலும் இதன் பின்னே உள்ள ஒரு காதல் கதை பற்றி இப்போதும் வட நாட்டில் வாய்மொழி மூலம் ஒரு கதை பரிமாறப்படுகிறது. இதை நான் சிறு வயதில் படித்தேன் அதனால் அந்த நாயகனின் பெயர் நினைவில் இல்லை ஆனால் நாயகியின் பெயர் அப்படியே நினைவில் இருக்கிறது திலோத்தமி தான் அவளது பெயர் சரி கதையை சுருக்கமாகப் பகிர்கிறேன்

 

 

மும்தாஜின் பிரிவை தாங்க முடியாத ஷாஜகான் அவள் நினைவாக ஒரு சின்னத்தை கட்ட நினைத்தான். அதற்காக தனது ஆஸ்தான கட்டட வடிவமைப்பாளனை அழைத்து அவனிடம் விருப்பத்தை கூறினான். ஆனால் தயவாக இல்லை மிகவும் கடுமையாக கூறினான். அதாவது உலகத்திலேயே இல்லாத அளவுக்கு அதிசயமாகவும் அழகாகவும் அமைய வேண்டும் இல்லாவிடில் உன்னை கொன்று விடுவேன் என்றானாம். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அதைப் பற்றியே சிந்தித்த படி அலைந்தான் சாப்பாடில்லை, தூக்கமில்லை பைத்தியம் போல் அலைந்தான்.

 

  இதை அவனது காதலியான திலோத்தமி கண்ணுற்றாள். தன் காதலன் ஒடிந்து போன காரணத்தை கேட்டாள் அவனும் விசயத்தை கூறினான். அதற்கவள் தானே உதவுவதாக கூறி அவனை ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றாள். அவனை தான் செய்யப் போவதை அப்படியே பார்க்குமாறு கூறி விட்டு அருகே உள்ள மலைக் குன்றொன்றில் மீது ஏறினாள். தன் காத...............

 

Popular Post

Tips