இன்பம் துன்பம்

inpam enpathu kaanal neer poanrathu. oru chila maneththulikalukku maddum irukkum aanaal thunpam enpathu vaalkkaiyil maram poanru valarnthae chellum… kaanal neeraik kandaal em manathil poorippu thonrum. athu poanru kidaikkum inpaththai nee veenaakkaathae… vaalvil thunpam varuvathu chakajamae…athaik kandu thuvandu vidaathae. piraku athu unnai vaala vidaathu………………
inpam thunpam
இன்பம் என்பது கானல் நீர் போன்றது.
ஒரு சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் ஆனால் துன்பம் என்பது வாழ்க்கையில் மரம் போன்று வளர்ந்தே செல்லும்...


கானல் நீரைக் கண்டால் எம் மனதில் பூரிப்பு தோன்றும்.
அது போன்று கிடைக்கும் இன்பத்தை நீ வீணாக்காதே...


வாழ்வில் துன்பம் வருவது சகஜமே...அதைக் கண்டு துவண்டு விடாதே. பிறகு அது உன்னை வாழ விடாது..................

Popular Post

Tips