தடை தாண்டு

viyarvai chinthaatha unnaalum mai chinthaatha paenaavaalum ethaiyum chaathiththida mudiyaathu.   thadai thaandi oadik kondiruppavanukku thadaikal kannukkuth theriyaathu nee nenaippathu poala vaalkkai onrum maraththaan oaddamalla athu thadaithaandum oaddamae……..
thadai thaandu

வியர்வை சிந்தாத உன்னாலும்
மை சிந்தாத பேனாவாலும்
எதையும் சாதித்திட முடியாது.

 

தடை தாண்டி
ஓடிக் கொண்டிருப்பவனுக்கு
தடைகள் கண்ணுக்குத் தெரியாது
நீ நினைப்பது போல வாழ்க்கை
ஒன்றும் மரத்தான் ஓட்டமல்ல
அது தடைதாண்டும் ஓட்டமே........

Popular Post

Tips