தெரியவில்லை எனக்கு…….

unnai japakappaduththum kannel padakkoodiya poarudkalai ellaam unnedamae koduththu viddaen. kannerkul ulla unnai maddum kodukka theriyavillai enakku………..
theriyavillai enakku…….
உன்னை ஞாபகப்படுத்தும்
கண்ணில் படக்கூடிய
பொருட்களை எல்லாம்
உன்னிடமே கொடுத்து விட்டேன்.
கண்ணிற்குள் உள்ள
உன்னை மட்டும்
கொடுக்க தெரியவில்லை எனக்கு...........

Popular Post

Tips