கடி கடி

ammaa : paathi kankal maddum moodi thoonkuvathu ethu theriyumaa? makan : theriyumae. ennudaiya aachiriyar! paamaa : pal aaspaththirikku eppadip poakanum. raamu : choththaiyoada poakanum raenu : avanka rendu paerukkullae enna chandai. paanu : avankalukkullae aayiram irukkum. raenu : appa aalukku ainooraa pirichchukka vaendiyathuthaanae!
kadi kadi

அம்மா : பாதி கண்கள் மட்டும் மூடி தூங்குவது எது தெரியுமா?
மகன் : தெரியுமே. என்னுடைய ஆசிரியர்!


பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
ராமு : சொத்தையோட போகணும்


ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!

Popular Post

Tips