கடி ஜோக்ஸ் -02

chontha oor ethu??? anthalavukkellaam namakku vachathi illa…………………….chontha veeduthaan irukku… naama nenaippathellaam nadakka aarampiththaal enna nadakkum??? theriyaathaa??????………………. draaahhpik jam aakidum… maankaa madaiyana chinkam kadichchaa, enna cheyyum??? thinnudum…… illa pulikkuthunnu thuppiddu oadidum…….  
kadi joks -02

சொந்த ஊர் எது??? அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல.........................சொந்த வீடுதான் இருக்கு...


நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்??? தெரியாதா??????................... ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...


மாங்கா மடையன சிங்கம் கடிச்சா, என்ன செய்யும்??? தின்னுடும்...... இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்.......

 

Popular Post

Tips