கடி ஜோக்ஸ் -03

oru vishayaththai eththanai thadavai thiruppi thiruppich chonnaalum en paiyanukkup puriyamaaddaenkuthu chaar….. thiruppich chonnaa eppadi? naeraa chollip paarunka! paiyan chamaththaa purijchukiruvaan…..   unnai vida chinnap paiyanai ethukkudaa adichchae? kaiyai needdudaa….. neenkalum athae thappai cheyyaatheenkappaa……….   nooru roopaay irunthaa kadanaa kodunka…. adadaa, enkidda panam chuththamaa illiyae…. paravaayillainka. alukkaa irunthaalum kodunka….
kadi joks -03

ஒரு விஷயத்தை எத்தனை தடவை திருப்பி திருப்பிச் சொன்னாலும் என் பையனுக்குப் புரியமாட்டேங்குது சார்.....
திருப்பிச் சொன்னா எப்படி? நேரா சொல்லிப் பாருங்க! பையன் சமத்தா புரிஞ்சுகிருவான்.....

 

உன்னை விட சின்னப் பையனை எதுக்குடா அடிச்சே? கையை நீட்டுடா.....
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..........

 

நூறு ரூபாய் இருந்தா கடனா கொடுங்க....
அடடா, எங்கிட்ட பணம் சுத்தமா இல்லியே....
பரவாயில்லைங்க. அழுக்கா இருந்தாலும் கொடுங்க....

Popular Post

Tips