அம்மா

ammaa ammaa varuvaalae anpaay muththam tharuvaalae thummum poathu noorenpaal thunaikku enrum naanenpaal…..   kaddi pidiththu anaiththaalum kaalaal eddi uthaiththaalum chuddith thanankal cheythaalum chontham namakku ammaavae!…..
ammaa

அம்மா அம்மா வருவாளே
அன்பாய் முத்தம் தருவாளே
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்.....

 

கட்டி பிடித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!.....

Popular Post

Tips