நாம் மகிழ்வாக இருக்க………………

naam makilvaaka irukka, nammaal pirarum makilachchi pera , pirar nammai virumpa, pirar maththiyil nam mathippu uyara, piraridam nam kaariyankalaich chaathiththuk kolla……………………………………………………………………….   1. anpu cheluththunkal. akkarai kaaddunkal.   2. aarvaththudan athikamaaka cheyalpada virumpunkal.   3. inchol koori naan, enathu poanra vaarththaikalaith thavirththidunkal.   4. unarvukalai mathikkavum, mariyaathai kodukkavum pukalavum karruk kollunkal.   5. ookkaththudan churuchuruppaakach … Continue reading "naam makilvaaka irukka………………"
naam makilvaaka irukka………………

நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற , பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம் காரியங்களைச் சாதித்துக் கொள்ள..................................................................................

 

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

 

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

 

3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

 

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

 

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

 

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

 

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

 

8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

 

9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

 

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

Popular Post

Tips