பயப்படாதீங்க!

kanavan: oorenkum orae kaaychchalaa irukku! kudikka venneer kodu!   manaivi: aenka ippadi payappadureenka? moolaik kaaychchalthaanae paravuthu!…’   athu eppidi unkalukku varum? payappadaatheenka!
payappadaatheenka!

கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!

 

மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தானே பரவுது!...'

 

அது எப்பிடி உங்களுக்கு வரும்? பயப்படாதீங்க!

Popular Post

Tips