என் தாயானவனே…

ennel anpaay irukkumpoathu   unnai en thaayaipoal paarththaen   ennudan koapappaddu   adampidikkumpoathu   kulanthaiyai poal paarththaen..   inru pirinthu poana pinpu   avarrai ellaam   enneyae vaalkiraen…   en thaayaanavanae….  
en thaayaanavanae…
என்னில் அன்பாய் இருக்கும்போது

  உன்னை என் தாயைபோல் பார்த்தேன்

  என்னுடன் கோபப்பட்டு

  அடம்பிடிக்கும்போது

  குழந்தையை போல் பார்த்தேன்..

 

இன்று பிரிந்து போன பின்பு

  அவற்றை எல்லாம்

  எண்ணியே வாழ்கிறேன்...

  என் தாயானவனே....

 

Popular Post

Tips