கடல் எனும் நட்பு…

kankalil kanneerudan thirumpinaen ……   karam thanthaan nanpan…..   nathikalai poal pirinthu piranthaalum   kadal enum nadpinel …   onrinainthom   kanneerai kandaen   unnai pirintha vaelai……   karuvaraikal vaeraayinum   namathu kallaraikal onraay   vaendum enakku ……..   ethai ilappinum kavalai illai enakku…   thol chaaya nanpan poathum….   en kavalaiyai pahera..   nee … Continue reading "kadal enum nadpu…"
kadal enum nadpu…
கண்களில் கண்ணீருடன் திரும்பினேன் ......

  கரம் தந்தான் நண்பன்.....

  நதிகளை போல் பிரிந்து பிறந்தாலும்

  கடல் எனும் நட்பினில் ...

  ஒன்றினைந்தோம்

  கண்ணீரை கண்டேன்

  உன்னை பிரிந்த வேளை......

  கருவறைகள் வேறாயினும்

  நமது கல்லறைகள் ஒன்றாய்

  வேண்டும் எனக்கு ........

 

எதை இழப்பினும் கவலை இல்லை எனக்கு...

  தோள் சாய நண்பன் போதும்....

  என் கவலையை பஹிர..

  நீ உள்ளாய் உனக்கு நான் உள்ளேன் ....

  வா!!!!

  நண்பா

  விளைவை விடியலக்க

  செல்லுவோம்

  நட்டபின் பாதையால்........

 

 

Dhineeshan

Popular Post

Tips