உன் காதல்….

yaaro oruththikku mookkuththi alakenru enro cholliyirunthaen…   mookku kuththikkondu vanthu nenraay… unnaiyae paarththukondirunthaen…   unakku mookkuththi alakillaiyenru eppadi cholvathu…   nee : enna mookkuththiyaavaa appadi rachikkireenka…   naan: illai un kathalai rachiththukkondirukkiraen.     Rajavel Periyarajan
un Kadhal….
யாரோ ஒருத்திக்கு மூக்குத்தி அழகென்று என்றோ சொல்லியிருந்தேன்...

  மூக்கு குத்திக்கொண்டு வந்து நின்றாய்... உன்னையே பார்த்துகொண்டிருந்தேன்...

  உனக்கு மூக்குத்தி அழகில்லையென்று எப்படி சொல்வது...

 

நீ : என்ன மூக்குத்தியாவா அப்படி ரசிக்கிறீங்க...

  நான்: இல்லை உன் காதலை ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

 

 

Rajavel Periyarajan

Popular Post

Tips