நீ ஜெயித்த பிறகு….

nee othukkappadum chapaikalil   nemirnthu nel   nee pukalappadum chapaikalil   adakkamaay nel   nee vimarchikkappadum idankalil   koapamaay iru   nee naechikkappadum idankalil   anpudan iru   nee jaeyikkum tharuvaayil   vaekamaaku   nee jaeyiththa pirakoa   athi vaekamaaku!  
nee jaeyiththa piraku….
நீ ஒதுக்கப்படும் சபைகளில்

  நிமிர்ந்து நில்

  நீ புகழப்படும் சபைகளில்

  அடக்கமாய் நில்

  நீ விமர்சிக்கப்படும் இடங்களில்

  கோபமாய் இரு

 

நீ நேசிக்கப்படும் இடங்களில்

  அன்புடன் இரு

  நீ ஜெயிக்கும் தருவாயில்

  வேகமாகு

  நீ ஜெயித்த பிறகோ

  அதி வேகமாகு!

 

Popular Post

Tips