புன்னகைத்து சிரிக்கும்,

poojchoalaik kaarru punnakaiththu chirikkum, pennae.! unthan poomukam kandu, mellaththaluvum thenral thaekam chilirkkum un koonthal nadanam kandu…… unakkaaka jananeththaen.
punnakaiththu chirikkum,

பூஞ்சோலைக் காற்று


புன்னகைத்து சிரிக்கும்,


பெண்ணே.! உந்தன்


பூமுகம் கண்டு,


மெல்லத்தழுவும் தென்றல்


தேகம் சிலிர்க்கும்


உன் கூந்தல் நடனம் கண்டு......

உனக்காக ஜனனித்தேன்.

Popular Post

Tips