௨திராத மலராய்

chinthanai chelvankal enkae ?…   chinthum kanneerum enkae ?…   cheethaiyai thaedi vantha raamanum enkae ?…   cheethanam kodukka iladchumiyum illaiyae !….   varan kaeddu vanthavarkal kunam kaedkaamal panam kaeddu enkoa ?….   vaanel pooththa malaraay aval choodida yaar ?…..   chulalil chikkiya padakaaya aval meeddida yaar ?….   keeral viluntha chilaiyaay aval chethukkida yaar … Continue reading "௨thiraatha malaraay"
௨thiraatha malaraay

சிந்தனை
செல்வங்கள்
எங்கே ?...

 

சிந்தும்
கண்ணீரும்
எங்கே ?...

 

சீதையை தேடி
வந்த ராமனும்
எங்கே ?...

 

சீதனம் கொடுக்க
இலட்சுமியும்
இல்லையே !....

 

வரன் கேட்டு
வந்தவர்கள்
குணம் கேட்காமல்
பணம் கேட்டு
எங்கோ ?....

 

வானில் பூத்த
மலராய் அவள்
சூடிட யார் ?.....

 

சுழலில் சிக்கிய
படகாய அவள்
மீட்டிட யார் ?....

 

கீறல் விழுந்த
சிலையாய் அவள்
செதுக்கிட யார் ?....

 

புன்னகை
பூ பூத்தவள்
இன்றோ
கண்ணீரால்
தன் வாழ்வை
தொலைத்து கொண்டாள்.......
௨திராத மலராய்—

Lagrin Sharma D.P

Popular Post

Tips