தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாயே!..

kadikaaraththukkul mudkal chuththukinrathu athu kadikaaraththukku theriyumo theriyavillai naeram maddum oadukinrathu!…… unnai naan churri churri varuvathai therinthu kondum nee theriyaamal irukkiraayae!… enakku naeram poavathum therivathillai varudankal kalivathum puriyavillai Jenosan Plib
therinthum theriyaamal irukkiraayae!..

கடிகாரத்துக்குள் முட்கள் சுத்துகின்றது
அது கடிகாரத்துக்கு தெரியுமோ தெரியவில்லை
நேரம் மட்டும் ஓடுகின்றது!......
உன்னை நான் சுற்றி சுற்றி வருவதை
தெரிந்து கொண்டும்
நீ தெரியாமல் இருக்கிறாயே!...
எனக்கு நேரம் போவதும் தெரிவதில்லை
வருடங்கள் கழிவதும் புரியவில்லை

Jenosan Plib

Popular Post

Tips