சென்ற‌து எங்கே..?

Kadhal pathiththa kaalthadaththil kanneer thaenki vadikinrathu, kanneerandum chivanthu neruppaay ennai erikkinrathu…   inru Kadhal kaayankal karai padikinrathu, ithayam pilanthu unnaiyae kaedkinrathu…..   anpae..! ennai viddu nee…….. chenra‌thu enkae..? ithaya priyan
chenra‌thu enkae..?

காதல் பதித்த கால்தடத்தில்
கண்ணீர் தேங்கி வடிகின்றது,
கண்ணீரண்டும் சிவந்து
நெருப்பாய் என்னை எரிக்கின்றது...

 

இன்று
காதல் காயங்கள்
கறை படிகின்றது,
இதயம் பிளந்து
உன்னையே கேட்கின்றது.....

 

அன்பே..!
என்னை விட்டு
நீ........
சென்ற‌து எங்கே..?

இதய ப்ரியன்

Popular Post

Tips