சம்பள உயர்வு performance is not good.

manaejar : unkalukku C thara pathavi uyarvu tharukiraen……     kulu uruppinar : enna enakku C thara pathavi uyarvu thaanaa!!! ennai vida piraku vanthu inainthavarkalukku uyar pathavi koduththu viddeerkal…..     manaejar : your performance is not good. athuthaan unkalukku inthappathavi……     kulu uruppinar : enna ennudaiya performance chariyillaiyaa….!!!!!!!!     manaejar : charippaa … Continue reading "champala uyarvu performance is not good."
champala uyarvu performance is not good.
மனேஜர் : உங்களுக்கு C தர பதவி உயர்வு தருகிறேன்......

 

  குழு உறுப்பினர் : என்ன எனக்கு C தர பதவி உயர்வு தானா!!! என்னை விட பிறகு வந்து இணைந்தவர்களுக்கு உயர் பதவி கொடுத்து விட்டீர்கள்.....

 

  மனேஜர் : your performance is not good. அதுதான் உங்களுக்கு இந்தப்பதவி......

 

  குழு உறுப்பினர் : என்ன என்னுடைய performance சரியில்லையா....!!!!!!!!

 

  மனேஜர் : சரிப்பா உனக்கு B தர பதவி தாரேன்...

 

  குழு உறுப்பினர் :

 

  மனேஜர் : போதும் போதும் உனக்கு A தரம் தாறேன்.

 

  குழு உறுப்பினர் :

 

  மனேஜர் : சொல்ல சொல்ல இந்த வயசான காலத்தில..... தேவை இல்லாம இப்படி வாசிச்சியே...... இப்ப பாத்தியா விரல் உடைஞ்சுபோட்டுது.......

 

  குழு உறுப்பினர் :

 

  மனேஜர் : நிறுத்துப்பா S தர பதவி தாறேன்....

 

  குழு உறுப்பினர் :

 

  மனேஜர் : Hello… போதும் நிறுத்துய்யா......

 

  குழு உறுப்பினர் :

 

  மனேஜர் : அய்யோ..... வேணாம்............... வேணாம்...............

 

  குழு உறுப்பினர் :

 

  மனேஜர் : டேய்.... stop…. stop….

 

  குழு உறுப்பினர் :

 

  மனேஜர் : டேய்... டேய்... என் manager seatயே எடுத்துக்கோ... இப்போ நிறுத்து.....

 

  குழு உறுப்பினர் : அம்மா...... Thank you… Thank you…. Thank you…
1

Popular Post

Tips