நீ சொல்லும் நன்றி

arimukamillaa manetharkalidam .. cholvathu poala .. adikkadi nanri enum … vaarththaiyai cholli … naan anneyam enpathai … uruthi cheykiraay .
nee chollum nanri

அறிமுகமில்லா மனிதர்களிடம் ..
சொல்வது போல ..
அடிக்கடி நன்றி எனும் …
வார்த்தையை சொல்லி …
நான் அன்னியம் என்பதை …
உறுதி செய்கிறாய் .

Popular Post

Tips