எதற்கு???

koapaththil kooda keduthal cheyyaatha appaa thiddinaalum naam alumpoathu alum ammaa chandai poaddaalum nalam virumpum chakoatharan adiththaalum aluthaalum paachamaana chakoathari marrum kashdaththilum thol kodukkum nanparkal   namakku inpam kodukka ivarkal irukka alaiyavaikkum Kadhal etharku???
etharku???

கோபத்தில் கூட கெடுதல் செய்யாத அப்பா


திட்டினாலும் நாம் அழும்போது அழும் அம்மா


சண்டை போட்டாலும் நலம் விரும்பும் சகோதரன்


அடித்தாலும் அழுதாலும் பாசமான சகோதரி


மற்றும்


கஷ்டத்திலும் தோள் கொடுக்கும் நண்பர்கள்

 

நமக்கு இன்பம் கொடுக்க இவர்கள் இருக்க


அலையவைக்கும் காதல் எதற்கு???

Popular Post

Tips