ஜோக்ஸ்

ada chaddai nallaa irukkae chaar!!   vidappaa… kalyaanaththukku vaankinathu!!   oahoa… ivvalavu naalaa vachchirukkeenkalaa??   illappaa,,, en paiyan kalyaanaththukku vaankinathu!!   paiyanukku kalyaanam panneddeenkalaa? chollavae illa!!   haaaaaaaaaa…. en paiyan paeru kalyaanam … avanukku vaankina chaddai ithu!!
joks


அட சட்டை நல்லா இருக்கே சார்!!

 

விடப்பா... கல்யாணத்துக்கு வாங்கினது!!

 

ஓஹோ... இவ்வளவு நாளா வச்சிருக்கீங்களா??

 

இல்லப்பா,,, என் பையன் கல்யாணத்துக்கு வாங்கினது!!

 

பையனுக்கு கல்யாணம் பண்ணிட்டீங்களா? சொல்லவே இல்ல!!

 

ஹாஆஆஆஆ.... என் பையன் பேரு கல்யாணம் ... அவனுக்கு வாங்கின சட்டை இது!!

Popular Post

Tips