ஸ்டார்ட்டிங் ஸாலரி

vadivael : yappaa! unnaiya naan diraivaraa chaeththukkidaraen. sdaarddin salariyaa (Starting salary) rendaayiram thaaraen. oakaevaa?   paarththipan : unkalukku rompa periya manachu sar!   vadivael : irukkaddum irukkaddum!   paarththipan : sdaarddin salari rendaayiram oakae. intha diraivin salari (Driving salary) evvalavu koduppeenka?   vadivael : aakaa!! kelampiddaanae…
sdaarddin salari

வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா (Starting salary) ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?

 

பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!

 

வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும்!

 

பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி (Driving salary) எவ்வளவு கொடுப்பீங்க?

 

வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே…

Popular Post

Tips