விரும்பினான் So….

antha ilaijan oru eluththaalanaaka aachaippaddaan. thannudaiya eluththukkalai ulakam muluthum padikka vaendumenru nenaiththaan, makkal unarchchikaramaaka vaachikka vaendum, ala vaendum, kaththa vaendum, valikka vaendum enru virumpinaan.   avan   ippoathu   –   –   –   –   –   –   maikrosapdil (Microsoft) errar mesaேj (Error message) eluthik kondirukkiraan.
virumpinaan So….

அந்த இளைஞன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்பட்டான். தன்னுடைய எழுத்துக்களை உலகம் முழுதும் படிக்க வேண்டுமென்று நினைத்தான், மக்கள் உணர்ச்சிகரமாக வாசிக்க வேண்டும், அழ வேண்டும், கத்த வேண்டும், வலிக்க வேண்டும் என்று விரும்பினான்.

 

அவன்

 

இப்போது

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

மைக்ரோஸாப்டில் (Microsoft) எர்ரர் மெஸேஜ் (Error message) எழுதிக் கொண்டிருக்கிறான்.

Popular Post

Tips