மொழித்தெரிவு :
தமிழ்
English
>> ���������������������
சே .. இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா?
அது ஒரு கிராமம்… சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிற....
நான் ஏன் வாழக்கூடாது?
ஒரு நொடிப்பொழுது எடுக்கக்கூடிய முட்டாள்தனமான முடிவுதான் இது. அந்த தற்கொலை என்னும் எல்லை வரை சென்று திரும்பியவனால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கமுடியும் என்று நம்புபவன்.........
நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே
நண்பகல் நேரம், மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். ....
கௌரவம்
“அந்தக் கஷ்டத்துலேயும் இந்தக் காசைத் தொடாம வச்சிருக்கோம்கிற பெருமை இருந்துச்சும்மா” என்ற காவேரி லேசான மனத்துடன் தொடர்ந்தாள் ” உங்கள ஒரு தடவை பார்க்கணும்னு எனக்குப் பல தடவை தோணியிரு....
வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது
அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள். மெல்ல பலூன்காரரிடம் வந்தாள். ....
மாறி வந்த மின்னஞ்சல்
எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே ந....
ஆம்பளைங்களே திருந்துவாங்கனா, பொம்பளைங்களும் கட்டாயம் திருந்துவாங்கதானே?
இருங்க. இன்னும் நான் பேசி முடிக்கலே. அப்படியே உங்க மகன் திருந்தினாலும், கல்யாணத்துக்கு முந்தி நடந்த தப்பெல்லாம் இல்லைனு ஆயிடுமா? என் மேல கோபப்படாம முழுக்கவும் கேளுங்க. ஆம்பளைங்களே திரு....
பொன்னியின் செல்வன் - ஐந்தாம் பாகம் - அத்தியாயம் 91
"நண்பா! நீ என் ஓலையை மதித்து வந்ததற்காக என் மனத்தில் எழும் நன்றியைச் சொல்லி முடியாது. மணிமேகலை இனி அதிக காலம் ஜீவித்திருக்கமாட்டாள். அணையும் தறுவாயில் உள்ள தீபச் சுடரைத் தூண்டி விட்டால....
பொன்னியின் செல்வன் - ஐந்தாம் பாகம் - அத்தியாயம் 90
இவ்விதம் வந்தியத்தேவன் தன் வாழ்க்கையில் என்றும் பேசி அறியாதவாறு பேசிவிட்டு உட்கார்ந்தான். இளைய பிராட்டி மெய்மறந்து அவன் முகத்தைப் பார்த்த வண்ணமிருந்தாள். இந்த வார்த்தைகளையெல்லாம் இ....
பொன்னியின் செல்வன் - ஐந்தாம் பாகம் - அத்தியாயம் 89
இதையெல்லாம் தட்டுத்தடுமாறிச் சொல்லி முடித்து விட்டு, "நான் இனி உயிர் பிழைக்கப் போவதில்லை என் முடிவு நெருங்கிவிட்டது. என்னை இங்கேயே விட்டுவிட்டு நீங்கள் விரைந்து செல்லுங்கள். சேர நாட்....
பொன்னியின் செல்வன் - ஐந்தாம் பாகம் - அத்தியாயம் 88
வீதி வலம் முடிந்து அரண்மனைக்குத் திரும்புவதற்குள் மாலை மயங்கி முன்னிரவு வந்துவிட்டது. வானத்து விண்மீன்களுடன் வீதிகளில் ஏற்றிய தீபங்கள் போட்டியிட்டுப் பிரகாசித்தன. அரண்மனை மேலேயிரு....
பொன்னியின் செல்வன் - ஐந்தாம் பாகம் - அத்தியாயம் 87
இதைக் கவனித்தார் பொன்னியின் செல்வர், நல்லன் சாத்தனார் சோழர் குலப் பெருமைக் கூறி வந்தபோதெல்லாம் கைகூப்பி நின்று வணக்கத்துடன் கேட்டுக்கொண்டு வந்தவர், இப்போது அந்தப் புலவரை நோக்கி, "ஐயா! ....
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]