மொழித்தெரிவு :
தமிழ்
English
>> ���������������������
வார ராசி பலன்கள் 24-02-2017 முதல் 02-03-2017 வரை
சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். ....
உங்கள் மனைவியின் பெயரை அறிய வேண்டுமா?
உங்கள் மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக....
அக்டோபர் மாத‌ எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களும் அதிர்ஸ்ட குறிப்புக்களும்!
2013 ஆ‌ம் ஆ‌ண்டு அக்டோபர் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களும், அதிர்ஸ்ட குறிப்புக்களும்.    1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் எதிலும் மகிழ்ச்சியுண்டு. புது வேல....
தீபாவளித் திருநாளும் அதன் மகிமையும்
தீபாவளி வந்தாலே மனதில் ஒரு குதூகலம், தீபஒளி, தீபங்களின் வரிசை, புது உடைகள், இனிப்புகள், கூடவே பட்டாசுகள் என்று நம் மனக் கண் முன்னால் பல காட்சிகள் வந்து விடுகின்றன. தீபாவளி என்பது நமக்குள....
சிவன்னும் வில்லும்
மஹாபாரதத்தில் கர்ணனுக்கு துரியோதனன் நண்பனாகி அவனுக்கு பரிசாக அங்க தேசத்தை அளித்தான். இந்த அங்க தேசத்திற்கு சம்பா என்ற இடத்தைத்தலைநகராக அமைத்தான் கர்ணன் …வட இந்தியாவில் சுல்தான்கஞ்ச....
நம் உடலில் இருக்கும் மச்சத்தின் பலன்கள்
உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….? நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு நெற்றி இடதுபு....
யாகங்கள்
சித்தர்களும், யோகிகளும் பல்வேறு யாகங்கள் செய்து தவ வலிமைகள் பெற்றனர். முற்கால அரசர்களோ பல யாகங்கள் செய்து தங்கள் இராஜ்ஜியங்களையும், படை வலிமைகளையும் பெறுக்கிக் கொண்டனர். யாகங்களால் இ....
வரலட்சுமி விரதம்
அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலட்சுமியின் அம்சங்கள் எனவே வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும்போது நம் வாழ்வில் இந்த அம்சங்கள் எல்லாம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.....
உங்கள் ராசிக்கு காதல் கைகூடுமா இல்லை தொல்லையாக மாறுமா
உங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம் எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும்......
கிருஷ்ணன் ஆலிலை
தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட....
புரட்டாசி சனிக்கிழமை
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில....
இடதுகண் துடித்தால்?
இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடி....
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]