மொழித்தெரிவு :
தமிழ்
English
>> ���������������������������������������
ஏழாம் அறிவு வந்தபோது தமிழனின் பெருமை என்று துள்ளி குதித்தவர்கள் எத்தனை பேர் படத்தை பார்த்தீங்க....?
இதை அப்படி செய்திருக்கலாம், அது சரியில்லை, இந்த காட்சியை இதைவிட நன்றாக எடுத்திருக்கலாம் என்று சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் இப்படியொரு படத்தை துணிச்சலாக எடுப்பது சுலபமல்ல. அந்த வகையில....
கொடுஞ்செயல் நடந்த பின் தண்டிப்பது மட்டும் தான் தீர்வா?
எனது சகோதரன் குடும்பத்தினருடன் தமிழ்நாட்டின் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றுகொண்டிருந்தோம். அதுவும் ஒரு பிரபலமான வழிபாட்டுத்தலம். ஒரு குழந்தையின் குதூகலத்துடன் அங்கு நடப....
மாணவ சமுதாயம் செல்வது எங்கே...
பத்து நாட்களுக்கு முன், மதுரை புதூர் ஐ.டி.ஐ., மாணவர் பாண்டியராஜன் கொலை, நான்கு நாட்களுக்கு முன் சென்னை இந்துஸ்தான் பல்கலை பொறியியல் மாணவர் ரஞ்சித் மத்துவார் கொலை, சிதம்பரம் அண்ணாமலை பல்க....
கூட்றா பஞ்சாயத்தை... பேசினா கல்யாணதாண்டா கட்றா தாலியை...
என்னது... அந்தப் பொண்ணும் பையனும் பேசிக்கிட்டிருந்தாங்களா? அடிடா தண்டோராவ... கூட்றா பஞ்சாயத்தை... கட்றா தாலியை... இதுதாண்டா என்ற தீர்ப்பு... தீர்ப்பு... என்று எக்கோ மைக் இல்லாமலேயே உச்சநீதிமன்....
நம் தேச முரண்பாடுகள்
Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வ....... ....
நாம ஏன் சாமியார் ஆகிடக் கூடாது...!
ஆசிரமத்தின் பிரதான கட்டிடத்திற்கு நுழைந்தவருக்கு லேசாக கிருகிருத்தது. ஐடி நிறுவனங்களின் அலுவலகம் போல பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த வராண்டாவில் வளைத்துப்போட்டதுபோல ஒரு டேபிள். அதற்....
ஒரு ஆன்மீக‌ செப்படி வித்தை அம்பலம்.
இந்த மகரஜோதி கேலிக்கூத்து 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கியதாகும். கேரள மின்துறை பம்பா திட்டத்திற்காக காடுகளை அழிப்பதற்கு முன்பு காடர், மலையர் என்ற மலை வாசிகள் அந்தக் காட்டை ஆக்கிரமித்....
தமிழ் , கருணையின் மொழி, அன்பின் மொழி
உங்கள் எதிரே வரும் தமிழ்க் குழந்தையிடம் பெயரைக் கேட்டுப்பாருங்கள் , தமிழன் வெகுதூரம் வந்துவிட்டான்...!! உலகிலேயே போற்றத்தக்கதும் பெருமைக்குரியதும் நம் தமிழ்க்கலாசாரம் தான். ....
குஜராத்தும் நம்மவர்களும்.....
குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு ....
போன் பில்லை எகிற வைக்கும் பெண்கள்!
பெண்கள் பெயரில் மெசேஜ் அனுப்பி, ஆயிரக்கணக்கில் கட்டணத்தைக் கூட்டி பணம் பறிக்கும் மொபைல் நிறுவனம் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க.....
பெண்களின் மனம்...
பெண்களின் மனம் - அவர்களுக்கே புரியாத ஒன்று பாவம் அதில் எப்படி கிடைக்கும் - ஆண்களுக்கு இடம் ஒன்று அதனால் அவர்கள் மனம் புரிதலே நன்று!!....
காதலுக்கு தரப்படும் அங்கீகாரம்.
திருமணம் என்பது காதலுக்கு தரப்படும் உயர்ந்த அங்கீகாரம்.அதை காதலுக்கு வைக்கபடும் முற்றுபுள்ளி என கருதுபவர்களை கல்யாணம் செய்து கொள்பவர்கள் அனுதாபத்துகுரியவர்கள் ....
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]