மொழித்தெரிவு :
தமிழ்
English
>> ���������������������������
ஜப்பானுக்கு உதவிக்கரம் நீட்டும் ரஜினி!
ஜப்பான் மக்களுக்கு மிகப்பெரும் அளவில் உதவிகள் செய்யத் திட்டமிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வழக்கமாக தான் செய்யும் உதவிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிக பணம் மற்றும் பொருள் உத....
புதன் கிரகத்தில் விண்கலம்
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 2004ம் ஆண்டில் ஏவிய மெசஞ்சர் விண்கலம் 6 ஆண்டு பயணத்துக்கு பிறகு புதன் கிரகத்தை நேற்று சென்றடைந்தது.....
சிறுமியின் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி 160,000 மில்லியன் வருடங்கள் பழமையான அமொனைட் எனப்படும் கடல் உயிரினத்தின் எச்சத்தினைக் கண்டுபிடித்துள்ளார். ....
சாரதிக்கு அபராதம்
சுவிட்சர்லாந்தில் தனது செல்லப் பிராணியை பாதுகாப்பற்ற முறையில் காரில் ஏற்றிச் சென்ற சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.....
ஜப்பான் சுடுகாடாக 48 மணிநேர காலக்கெடு
அணு வெடிப்பை Super Core Melt Accident என்பார்கள். அந்த Super Core Melt Accident ஜப்பானில் இதுவரை நடைபெறவில்லை. அதற்கான காலக்கெடுவாக 48 மணிநேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.....
சுனாமியால் ஒரு நாளின் நேரத்தில் குறைவு
ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம், பூமி சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால், ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும் என்று, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.....
உயிரைக்காப்பாற்றிய facebook
சமூகவலைத்தளத்தில் தனது வாழ்நாளைத் தான் முடித்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருந்ததை வாசித்த இவர் உடனடியாக காவற்துறையினருக்குத் தகவலை வழங்கியுள்ளார். காவற்துறையினர் தகவல் அறிந்தவுடன....
கொழும்பில் முத்தம் கொடுத்த 200 காதலர்கள் கைது
இளம்பெண்களுடன் நின்றிருந்த இளைஞர் ஒருவர், மற்றவர்கள் முன்னிலையில் ஒரு பெண்ணை கட்டி அணைத்து, உதட்டில் முத்தம் கொடுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ....
வேனைச் சுற்றி கமராக்கள்
வேனைச் சுற்றி ஒவ்வொரு விதமான கமராக்களை பொருத்தியுள்ளார். வாகனத்தைச் ஓட்டிச் செல்லுமிடங்களில் உள்ள மக்கள் மற்றும் சுற்றியுள்ள அனைத்தையும் படம்பிடித்துப் ....
குடியால் மாண்ட குடும்பம்
கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கணவன், தனது இரட்டை பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ....
விவாகரது கேக்
விழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றை முன்னிட்டு கேக் தயாரிக்கின்றமையும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் உண்டு மகிழ்கின்றமையும் வழக்கம். ஆனால் விவாகரத்தை முன்னிட்டு கேக் தயாரித்து, நண்ப....
பூமியில் வாழ்ந்த மிகப் பெரிய உருவ விலங்குகள்
பல மிகப் பெரிய உருவத்திலான விலங்குகளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றன. அவை அழிந்துவிட்டபோதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ....
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]