மொழித்தெரிவு :
தமிழ்
English
வார ராசி பலன்கள் 24-02-2017 முதல் 02-03-2017 வரை
சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். ....
விண்வெளி வீரர்களை முற்றுகையிட்ட வேற்று கிரகவாசிகள் - நாசாவின் வீடியோ
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் பூமிக்கு மேல் சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அந்த பணியில் ஈடுபடுவதற்காக 4 மாதங்களுக்கு ஒருமுறை 3 விண்வெளி வீரர்கள் சென்று வரு....
கர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது?
தம்பதிகள் உறவு கொள்ளும் நேரத்தை பொருத்து அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தையின் குணங்கள் மாறுபடும். உடல் அற்ற நட்சத்திரங்களான மிருக சீரிஷம், அவிட்டம் , சித்திரை . தலை அற்ற நட்சத்திரங்க....
10 வருடமாக வீடியோ கேம் விளையாடிய பெண்
சீனாவில் பெற்றோருடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய இளம் பெண்ணை வீடியோ கேம் மையத்தில் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர். சீனாவின் ஜீஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான ஜியோ உங்....
ஹிட்லர் 95 வயது வரை உயிரோடு வாழ்ந்தாரா?
ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் 95 வயது வரை பூரண நலத்துடன் தனது காதலியுடன் வசித்து வந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 1945ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் போரின் ம....
நிறைமாத கல்பிணியின் கர்ப்பப்பையை சிசுவுடன் வெட்டி எடுத்த நண்பி
அமெரிக்காவில் நிறைமாத கர்ப்பிணியின் கர்ப்பப்பையை அவரது குழந்தைப்பருவ தோழியே வெட்டி எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ....
கழிவறையில் இருந்து விமானத்தில் பயணம் செய்த பின்லாந்து பிரதமர்
பின்லாந்து நாட்டின் பிரதமர் சில தினங்களுக்கு முன்னர் பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக கழிவறையில் அமர்ந்து பயணம் செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ....
இணையம் மூலம் விபச்சாரம் நடத்திவந்த நடிகை கைது
இணையம் மூலம் விபச்சாரம் நடத்திவந்ததாக பிரபல மொடலுமான ரஷ்மி ராயர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.....
நாய்க்கு துணையாக காவல் இருந்த நண்பன் நாய்
வேலி­யொன்றில் சிக்­கிக்­கொண்ட நாயொன்று மீட்­கப்­ப­டும்­வரை மற்­றொரு நாய் 2 தினங்­க­ளாக அதன் அரு­கி­லேயே காத்­தி­ருந்து பலரை நெகிழச் செய்­துள்­ளது. அமெ­ரிக்­காவின் அட்­லாண்டா நகரைச் சேர....
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள் - வீடியோ
இந்தியா இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இம் மழையால் அடித்துச் செல்லப்பட்ட இரு சகோதரர்களது வீடியோ ....
பிரான்ஸ் குண்டுவெடிப்பு சூத்திரதாரி கொலை
பிரான்ஸ் நாட்டில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சூத்திரதாரியாக செயல்பட்ட அப்துல்லாமித் அப்பாத் கொல்லப்பட்டுள்ளார். ....
கருவில் இறந்த சிசுவுக்கு குழந்தை பிறந்த அதிசயம்
ஒரு அமெரிக்கத் தம்பதி தமது இரண்டாவது குழந்தைக்காக முயற்சித்து வந்தனர். கர்ப்பம் தரிக்க தாமதமாகவே ஒரு குழந்தைப்பேறு மருத்துவரின் உதவியை நாடினர். அங்கு, செயற்கை கருவூட்டலுக்காக கணவனின....
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]