மொழித்தெரிவு :
தமிழ்
English
ஆரோக்கியம் >> ������������������
நீரிழிவு நோய் கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது
இன்று உலகில் பெரும்பாலான மனிதர்களை வாட்டி வதைக்கும் ஒரு வியாதியாக நீரிழிவு காணப்படுகின்றது. இந்நோயின் தன்மை மட்டும் அதன் பாதிப்பு என்ன என்பது தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் நன்கு உணர்ந....
மனச்சோர்வு அதிகரித்து உச்சக்கட்டத்திற்கு போனால் மனிக் டிப்ரஷன் நோய் ஏற்படும்
இயந்திரமயமான மனித வாழ்க்கையில் மனச்சோர்வும் தவிர்க்க முடியாத ஒரு நோயாகி விட்டது. உலகில் பிறந்த எல்லோரும் ஏதோ ஒருவகையில் மனச் சோர்வுக்கு ஆளாகிய நிலையிலேயே வாழ்கின்றனர். அந்த வகையில் இ....
மன அழுத்தத்தை தவிர்க்க....
எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்த....
மன்னிப்போம்... மறப்போம்.... மன அழுத்தத்தை குறைப்போம்....
எதற்குமே வளைந்து கொடுக்காமல் இருப்பதுதான் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு சில விசயங்களில் நாணலைப்போல வளைந்து கொடுத்தால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் உள....
நோய்கள் பலவற்றை கொண்டு வரும் மன அழுத்தம்
உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மனஅழுத்தம் மனிதர்களுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க்காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய.........
மகிழ்ச்சிதான் மரணத்தை வெல்லும் இலகுவான வழி
எந்த நேரமும் மகிழ்ச்சியாய் இருப்பவர்களை மரணம் எளிதில் நெருங்குவதில்லை என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாக கொண்டவர்கள் எந்....
மன அழுத்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிகள்
நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள். ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் ....
நினைவாற்றலை அதிகரிக்கும் முட்டை
நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது. முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.....
ADHD என்றால் இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எவ்வாறு இனம் காண்பது?
எப்போதும் சுட்டித்தனம் மிகுந்து, சொல் பேச்சு கேட்காமல் இருக்கிறானா? பிரம்பு வைத்திருக்கும் பெற்றோர்களே அவசியம் மேலே படியுங்கள். Attention-deficit hyperactivity disorder (ADHD) என்பது 4% முதல் 12% வரை பள்ளிப் பருவ பிள....
வேண்டாம் மனச்சுமை....
நமக்கு மன அழுத்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால், பிரச்னையை ஒரு நல்ல தோழமையிடம் பகிர்ந்து கொள்வது, மனச்சுமையை குறைத்து, பிரச்னையை எதிர்கொள்வதற்கான வழிகளை சொல்லும்....
குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்கக் கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர். உயிராகி, கருவாகி, உருவாகி, பிள்ளைக்கனியமுதாய்ப் பிறந்து, முக....
தொட்டில் பழக்கம்..... குழந்தைகளுக்கான வழிகாட்டல்....
நல்ல சாப்பாடு , வசதியான வீடு , உயர்தரக் கல்வி என்று மட்டும் முடிவதில்லை பெற்றோரின் கடமை, அவர்களின் குழந்தைகள் வருங்காலத்தில் தங்கள் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், வாழ்க்கையில் வ....
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]