மொழித்தெரிவு :
தமிழ்
English
கட்டுரைகள் >> ���������������������������������������
அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பது உங்களுக்குதான் ஆபத்து
செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.. நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்த....
ஐந்து கிரகங்களில்: தண்ணீர் இருப்பதாக நாசா கண்டுபிடிப்பு !
மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற, ஐந்து கிரகங்களை, நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின், “நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம், பல்வேறு கிரகங்களில், மனிதன் வாழ்வதற்குரிய சூழல் குற....
தினமும் 10 இலட்சம் கி.மீ பயணம் செய்யும் மங்கள்யான் !
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் தினமும் 10 லட்சம் கிமீ தூரம் பயணம் செய்கிறது.  மங்கள்யான் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்த....
பேஸ்புக்கில் பரவும் புதிய வைரஸ் அவதானத்துடன் செயற்படவும்
இன்று சமூக வலைத்தளங்களில் நம்பர் ஒன்னான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, பிரெண்ட் ரெக்வஸ்ட் அணுப்பும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ள....
நட்சத்திரக் கூட்டத்தில் கருந்துளை
பூமியில் இருந்து, 22 ஆயிரம் ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள, “ஒபியஸ்’ என்னும் நட்சத்திரக் கூட்டத்தில் கருந்துளை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த ஆண்டு, “குளோபுலர் கிளஸ்டர்’ என்....
உங்கள் பைல்களை GB இருந்து MB ஆக மாற்ற
இன்றைய அவசர உலகில் நாளைக்கு செய்வோம் என்று எந்தவொரு வேலையையும் ஆறுதலாக செய்ய முடியாத வகையில் எமது வாழ்க்கை போகின்றது. எந்தவொரு பொருளையும் எமது தேவைக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்த நவீன தொ....
மனிதனின் மூளையை போல செயற்படக்கூடிய கணினி உருவாக்கியுள்ளது IBM
மனித மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்து IBM நிறுவனம் சாதனை படைத்துள்ளது. மனித உடல் உறுப்புகளிலேயே மிகவும் முக்கியமானது மூளை, மனிதன் இயங்குவதற்கு இன்றியமையாத ஒ....
போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவது எப்படி
உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் ....
உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் – சீனாவின் அரிய கண்டுபிடிப்பு
இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தை....
சூரியன் இல்லாத புதிய கோள் கண்டுபிடிப்பு
பூமியில் இருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில், சூரியன் போன்ற நட்சத்திரம் எதுமின்றி தன்னந்தனியே சுற்றி வரும் இளைய கோள் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி க....
புதிய ஹோண்டா சிபிஆர் 300ஆர் எஞ்சின் விபரம் கசிந்தது!!
இந்தியா உள்பட பல்வேறு மார்க்கெட்டுகளில் வர இருக்கும் புதிய சிபிஆர் 300ஆர் பைக்கின் எஞ்சின் விபரங்கள் இணையதளங்களில் கசிந்துள்ளன. சீனாவில் நடந்து வரும் சர்வதேச மோட்டார்சைக்கிள் கண்காட்....
இதைப் படித்தால் பென்ஸ், BMW கார்களை நெனச்சிகூட பார்க்கமாட்டீங்க!
ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, “பென்ஸ....
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]