மொழித்தெரிவு :
தமிழ்
English

கட்டுரைகள் >> காதலà¯�
உங்கள் காதலி மிதுன இராசியா? : கொடுத்து வைத்தவர் நீங்கள்
ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணாதிசயம் இருக்கும் என்று கூறுவார்கள். சிலர் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், சிலர் விளையாட்டில் சிறந்து விளங்குவார்கள், சிலர் மேலாண்ம....
மனைவி மீது சந்தேகம் கொள்ளல் கூடாது
ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால் சந்தோஷம் பின் வாசலால் போய்விடும். ஆம்! இன்று சந்தேகம் என்ற மன வியாதி சமூகத்தில் நிலவி வரும் ஒரு விஷ கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்றுவிடும். அ....
உங்கள் காதலியை கவர்வது எப்படி
ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும....
pengalai kavarvathu eppadi பெண்களை கவர்வது எப்படி
பெண்களை கவர்வது எப்படி ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்....
காதல் இல்லாதது வாழ
காதல் இல்லாதது வாழ சில நேரங்களில், ஒருவரின் காதல் வலையிலிருந்து வெளியேற ஏற்ற மிகவும் எளிய வழியாக இருப்பது வேறொருவரின் மீது கவனம் செலத்துவது தான். இவ்வாறு உங்களுக்கு காதலில் விழாமல் கவ....
காதலர்களுக்கு ஏன் பசி இல்லைன்னு தெரியுமா
பசியற்ற நோயாளிகளுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.....
காதலி காதலனிடம் வாய்விட்டு கேட்காத சில விஷயங்கள்
சில பெண்களுக்கு தங்கள் விருப்பங்களை காதலனிடம் கேட்பதற்கு தயங்குவார்கள். ஆனால் அதனை அவர்களே எதிர்பாராதவாறு செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள். என்ன புரியவில்லையா? ஆமாங்க... பெண்களை ப....
காதலன் காதலியின் குணம் இராசிப்படி எவ்வாறு இருக்கும்
நீங்கள், மேஷ லக்னத்தில் பிறந்தவர். இராசி மண்டலத்தின் முதலாவது ராசி மேஷம். அது, தீயைப்போல உக்ரமானது. உங்கuக்கு அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும்....
உங்கள் நண்பனின் காதலை ஏற்றுக் கொள்ளலாமா
சிறுவயதில் இருந்தே சிலர் நண்பர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே காதலாக மாறியிருக்கும். ஆனால் இருவரும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவார்கள். எப்படி சொல்வத....
காதலை சொல்வதற்கு உங்களுக்கு பயமா? இதை படியுங்கள்…
காதல் வயப்படாத மனிதரை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். காதல் வயப்பட்டு ஒரு பெண்ணிடம் காதலை தெரிவிப்பது என்பது எல்லா ஆண்களுக்குமே கடினமான ஒன்றாகும்.  அந்த பெண் தன் காதலை ஏற்றுகொள்ளு....
காதலிக்கும் போது குறும்புத்தனமான விளையாட்டுகள்! காதலர்களே கண்டிப்பாக வாசிக்கவும்
காதலியிடம் செய்ய வேண்டிய சில குறும்பான விளையாட்டுகள் பற்றி ‘நமக்கு என்ன தெரியும்’ என்று கேட்டால், நாம் அனைவரும் வெறுமனே எதையாவது சொல்வோம். உங்கள் காதலியிடம் நீங்கள் அவ்வப்போது சில கு....
கணவரை எரிச்சலடைய செய்யும் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவை!
இல்லறத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஆயிரம் விசயங்கள் பேசுவதற்கு இருக்கும். கணவரிடம் நடந்து கொள்வதற்கும் சில வழிமுறைகள் உண்டு. இவற்றை கடைபிடித்தால் குடும்ப பயணம் சிக்கலின்றி இருக்கும்.....

Follow saalaram14 on Twitter
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]

Let jQuery AJAX Change This Text