மொழித்தெரிவு :
தமிழ்
English
கட்டுரைகள் >> சிறபà¯�பà¯�கà¯� கடà¯�டà¯�ரைகளà¯�
மாயமாகும் விமானங்களுக்கு நடப்பது என்ன : தொடரும் மர்மங்கள்
கோலாலம்பூர் - பெய்ஜிங் விமான விபத்தைப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறோம். விமானம் புறப்பட்டபோது வானிலை நன்றாகவே இருந்தது. கடல் மட்டத்துக்கு மேலே 35,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்ட....
பெண்களின் மார்பகத்தில் சூடுவைக்கும் கொடுமை
மார்பக சூடு (breast ironing) என்று அழைக்கப்படும் உடல் உருசிதைவு (body mutilation) வன்கொடுமை ஆப்ரிக்க கண்டம் கேமரூன் நாட்டில் பரவலாக நடந்து வருகிறது. இங்கு வசிக்கும் நான்கில் ஒரு பெண்ணுக்கு.. ....
யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக புத்திசாலியாக இருக்க காரணம் என்ன?
தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் க....
விபச்சாரிகளின் கண்ணீர்க் கதை
பங்காளதேசில் அநேகர் பருவ வயதுக்காரர்கள். ஆண்களின் கவனத்தை ஈர்க்கின்றமைக்காக சிரித்துக் கொண்டும், சொண்டுகளுக்குள் சிரித்துக் கொண்டும், கைகளை பிசைந்து கொண்டும் நிற்பார்கள்.இங்கு அரசா....
கபாடபுரம் பாண்டிய மன்னர்கள் அமைத்த சொர்க்க பூமி
ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன பறுளி, குமரி என....
தமிழன் தமிழ் வரலாறு - உலக வரலாறு
தமிழன் வரலாறு - உலக வரலாறு ஒரு தொகுப்பு பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோ....
பெண்களுக்காக சில எளிய தற்காப்பு அம்சங்கள்
இக்காலக்கட்டத்தில் பெண்களுக்கு தற்காப்பு மிகவும் அவசியமாகிவிட்டது.வன்முறை, சித்திரவதை,பாலியல் போன்ற அவல நிலைக்கு ஆளாகும் பெண்கள் தற்காப்பு கலையை கற்று வைப்பது அவசியம்.....
ஸ்வீட் கேர்ள்ஸைக் கவருவதற்கு சில க்யூட் டிப்ஸ்…!
உண்மையான காதல் என்பது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. அதிலும் ஒரு நல்ல பிகரை மடக்க வேண்டும் என்றால் மிகவும் கடினமானது. ஆனால் அவர்களை மடக்குவது என்பது அவ்வளவு பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. ....
பெண்களின் மனதை கவர இதைப் படிங்க..!!
இந்த பொண்ணுங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர் இன்றைய இளசுகள். இதையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு பெண்களின் மனதை கவரவும், ....
பொது இடங்களில் பெண்கள் தவிர்க்க வேண்டியவை
பெண்கள் என்ன தான் சுத்தமாக இருந்தாலும், அவர்களிடம் ஒருசில கெட்ட விஷயங்கள் உள்ளன. அத்தகைய நடத்தைகள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால் பொது இடங்களில் செய்யக்கூடாத செயல்களைய....
உடனே விட்டுவிட வேண்டிய 20 கெட்ட பழக்கவழக்கங்கள்!!!
இரவில் ஏற்படும் பசிக்கு தீர்வாக பீட்சாக்கள் மற்றும் சாக்லெட் கேக் சாப்பிட்டு ஒவ்வொரு நாளும் தங்களின் ஆசையை முடித்து கொள்ளலாம். அது உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கைமாறும் செய்யாது.....
மற்றவர்களின் முன்னால் உணவு உட்கொள்ளத் தயங்குகிறீர்களா?
மனிதன் உயிர் வாழவும் ஆரோக்கியமான உடலை பெற்றுக்கொள்ளவும் உணவு என்பது மிக முக்கியமானது. மனிதன் கடுமையாக உழைப்பதன் பிரதான நோக்கம்கூட அந்த உணவைப் பெற்றுக்கொள்வதுதான்.....
Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]