மொழித்தெரிவு :
தமிழ்
English


பால்கொழுக்கட்டை

Thu, 24 May 2012 9:38:32

paalkolukkaddai thaenkaayai arai moodi thuruvalaakavum arai moodi paalaakavum eduththuk kollavum. pachcharichi maavil ney, thaenkaay thuruval, irandu chiddikai uppu poaddu pichaiyavum.

பால்கொழுக்கட்டை

தேவையானவை:

பச்சரிசி மாவு- கால் கிலோ

சர்க்கரை- 400 கிராம்

தேங்காய்- 1

நெய்- 50 கிராம்

பால்- 250 மி.லி.,

ஏலக்காய்- 5

கிராம்பு- 2

சுக்கு- சிறிதளவு

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

உப்பு- சிறிதளவு.

செய்முறை:

தேங்காயை அரை மூடி துருவலாகவும் அரை மூடி பாலாகவும் எடுத்துக் கொள்ளவும்.

பச்சரிசி மாவில் நெய், தேங்காய் துருவல், இரண்டு சிட்டிகை உப்பு போட்டு பிசையவும்.

இந்த கலவையை சீடை உருண்டைகளைப் போல பிடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 250 மி.லி., தண்ணீர் நன்றாக கொதித்ததும் உருண்டைகளை அதில் போடவும். ஐந்து நிமிடம் கழிந்ததும் சர்க்கரையை அதில் சேர்க்கவும். இரண்டு நிமிடம் கழித்து தேங்காய்ப்பால், ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, கிராம்பு பொடி, பால் ஆகியவற்றை அவித்து வைத்த உருண்டைகளுடன் சேர்க்கவும்.


மேலும் சமையல் கலை

Tags : பால்கொழுக்கட்டை, , பால்கொழுக்கட்டை , paalkolukkaddai

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]