மொழித்தெரிவு :
தமிழ்
English

எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் சோயா பீன்ஸ் – ஆய்வில் தகவல்!

Fri, 02 Aug 2013 03:58:20 +0000

eyds nooyai kadduppaduththum choayaa peens – aayvil thakaval! choayaa peens eyds nooyai kunappaduththum thanmai kondathu ena aayvoonrinmoolam theriyavanthullathu. uyir kolliyaana eyds nooyai kadduppaduththa marunthukal kandupidikkum aaraaychchiyil amerikkaavil ulla jarj maechan palkalaikalaka vijjanekal eedupaddullanar. aaraaychchiyin mudivil, choayaa peens eyds nooyai kadduppaduththum thanmai udaiyathu ena theriyavanthullathu. athaavathu, choayaa peenchil eyds nooyai undaakkum ech.ai.vi kirumikalai thadukkum jaenesdin enra moolap poarul iruppathu kandupidikkappaddullathu. intha jaenesdin chelkalil ooduruvi [...]

எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் சோயா பீன்ஸ் – ஆய்வில் தகவல்!
UP Date
3

சோயா-பீன்ஸ்சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டது என ஆய்வொன்றின்மூலம் தெரியவந்துள்ளது.

உயிர் கொல்லியான எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைகழக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆராய்ச்சியின் முடிவில், சோயா பீன்ஸ் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என தெரியவந்துள்ளது.

அதாவது, சோயா பீன்சில் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி கிருமிகளை தடுக்கும் ஜெனிஸ்டின் என்ற மூலப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜெனிஸ்டின் செல்களில் ஊடுருவி எச்.ஐ.வி கிருமிகள் பரவாமல் தடுக்கும் சக்தி படைத்தது.

எனவே எய்ட்ஸ் நோயை சோயா பீன்ஸ் கட்டுப்படுத்தும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும் உடல்நலம்

Tags : எய்ட்ஸ், நோயை, கட்டுப்படுத்தும், சோயா, பீன்ஸ், , ஆய்வில், தகவல், எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் சோயா பீன்ஸ் – ஆய்வில் தகவல்!, eyds nooyai kadduppaduththum choayaa peens – aayvil thakaval!

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]