மொழித்தெரிவு :
தமிழ்
English

பேஸ்புக் தளத்தில் News Feed வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு

Sat, 10 Aug 2013 11:11:32 +0000

paespuk thalaththil News Feed vachathiyinaip perrukkolvatharku pala milliyan kanakkaana payanarkaludan thodarnthum munnelaiyil kaanappadum chamookavalaiththalamaana paespuk thuritha kathiyil palvaeru puthiya amchankalai payanarkalukku... more »

பேஸ்புக் தளத்தில் News Feed வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு
UP Date
3

பல மில்லியன் கணக்கான பயனர்களுடன் தொடர்ந்தும் முன்னிலையில் காணப்படும் சமூகவலைத்தளமான பேஸ்புக் துரித கதியில் பல்வேறு புதிய அம்சங்களை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது.

இதன் அடிப்படையில் News Feed எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

பேஸ்புக் பக்கத்தின் புதிய வடிவமைப் தரக்கூடிய இவ்வசதியினை கூகுள் குரோம் உலாவிகளில் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கென பிரத்தியேக நீட்சி ஒன்று காணப்படுகின்றது.

அந்த நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் News Feed வசதி கிடைத்துவிடும்.

தரவிறக்கச் சுட்டி


மேலும் தொழில்நுட்பம்

Tags : பேஸ்புக், தளத்தில், News, Feed, வசதியினைப், பெற்றுக்கொள்வதற்கு, பேஸ்புக் தளத்தில் News Feed வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு, paespuk thalaththil News Feed vachathiyinaip perrukkolvatharku

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]