மொழித்தெரிவு :
தமிழ்
English

இளமையாக... அழகாக... இருக்க............ இதில் ரகசியம் ஒன்றுமில்லை!!!!

ilamaiyaaka... alakaaka... irukka............ ithil rakachiyam onrumillai!!!! ilamaiyaaka alakaaka aarokkiyamaaka

இளமையாக... அழகாக... இருக்க............ இதில் ரகசியம் ஒன்றுமில்லை!!!!
6

அனைவருக்குமே தாம் எப்போதும் இளமையாக... அழகாக... ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற ஆசையிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு கனவாகவே இருக்கும்.


சரி................ இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்... ரொம்ப ஈஸி..!

1.தினமும் காலை 5 மணிக்கு எழுந்து பழகுங்கள்.


2.எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.


3.பிறகு அரை மணி நேரம் யோகாசனம்/உடற்பயிற்சி செய்யுங்கள். மிகவும் எளிதான... உங்களுக்குத் தெரிந்த யோகாசனம்/உடற்பயிற்சி செய்தால் போதும்.


4.காலை 8 மணிக்குள் ஆவியில் வேகவைத்த உணவை சாப்பிடுங்கள்.


5.பின்னர் 11 மணிக்கு ஏதாவது ஒருவகை கீரை சூப் சாப்பிடுங்கள்.


6.மதியம் 12 முதல் ஒரு மணிக்குள் மதிய உணவு சாப்பிடுங்கள். கொஞ்சம் சாதம், நிறைய காய்கறி என்று சாப்பிட்டால் போதும்.


7.மாலை 5 மணிக்கு அரை மணி நேரம் உங்களுக்கு தெரிந்த யோகாசனம் செய்யுங்கள்.


8.அதன் பின்னர் 6 மணிக்கு கொஞ்சம் வேகவைத்த நிலக்கடலை சாப்பிடுங்கள்.


9.இரவு 8 மணிக்கு இரண்டு சப்பாத்தி சாப்பிடுங்கள்.


மேலும் அழகு குறிப்பு

Tags : இளமையாக, அழகாக, இருக்க, இதில், ரகசியம், ஒன்றுமில்லை, இளமையாக... அழகாக... இருக்க............ இதில் ரகசியம் ஒன்றுமில்லை!!!!, ilamaiyaaka... alakaaka... irukka............ ithil rakachiyam onrumillai!!!!

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]