மொழித்தெரிவு :
தமிழ்
English


இலகுவாக பேஷியல் க்ரீம் செய்ய..........

ilakuvaaka paesheyal kreem cheyya.......... maithaa maa irandu thaekkara‌ndi

இலகுவாக பேஷியல் க்ரீம் செய்ய..........

 

மைதா மா இரண்டு தே‌க்கர‌ண்டி எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தயிர், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் (கஸ்தூரி மஞ்சளாக இருந்தால் நல்லது) கலந்து முகத்தில் பேக் போல போடவும்.

 

கழு‌த்து, கை, பாத‌ங்க‌ளிலு‌ம் இதனை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

 

க்ரீம் சிறிது உலர்ந்த பின் லேசாகத் தேய்‌த்து‌ ‌விடவும். பின்பு நல்ல தண்ணீரால் நன்கு அலம்பவும். முகம் பள பளப்பாகவும் பொலிவுடனும், இருக்கும்.


மேலும் அழகு குறிப்பு

Tags : இலகுவாக, பேஷியல், க்ரீம், செய்ய, இலகுவாக பேஷியல் க்ரீம் செய்ய.........., ilakuvaaka paesheyal kreem cheyya..........

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]