மொழித்தெரிவு :
தமிழ்
English


ரொம்ப விலை குறைவான உணவகவம்

rompa vilai kuraivaana unavakavam ellaach chaappaadum rompa vilai kuraivaakak kidaikkum oru idam ullathu. anku kidaikkum unavu poarudkalin vilai paddiyal itho

ரொம்ப விலை குறைவான உணவகவம்
இந்தியாவில் எல்லாச் சாப்பாடும் ரொம்ப விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது. அங்கு கிடைக்கும் உணவு பொருட்களின் விலை பட்டியல் இதோ

டீ - ரூ 1.00
சூப் - ரூ 5.50
தால் - ரூ 1.50
மீல்ஸ் - ரூ 2.00
சப்பாத்தி - ரூ 1.00
சிக்கன் - ரூ 24.50
தோசை - ரூ 4.00
வெஜி.பிரியாணி - ரூ 8.00
மீன் - ரூ 13.00

 

இது எல்லாம் ரொம்ப குறைவாகச் சம்பாதிக்கிற ஏழை மக்களுக்கு மட்டும் தான். அந்த இடம் இந்திய பாராளுமன்றத்தின் உணவகம். அந்த 549 ஏழைகளின் மாத சம்பளம் ரூ 80,001 மற்றும் தொலைபேசி, பயணம், மின்கட்டணம் மற்றும் பலவகைகளில் ஏராளமான சலுகைகள். ஏன்னா அவங்க நாட்டுக்காக உழைக்கிறாங்களே ராப்பகலா !!!!!!! வாழ்க ஜனநாயகம் , வளர்க இந்தியா.

 

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

Ramamoorthy Ponnusamy


மேலும் Facebook

Tags : , ரொம்ப, விலை, குறைவான, உணவகவம், ரொம்ப விலை குறைவான உணவகவம், rompa vilai kuraivaana unavakavam

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]