மொழித்தெரிவு :
தமிழ்
English


சர்க்கரை பொங்கல்

charkkarai poankal thaevaiyaana poarudkal

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:


பச்சை அரிசி = 1 கப்
வறுத்த பாசி பயறு = 1/3 கப்
சர்க்கரை = 1 கப்
தேங்காய் பால் = 2 கப்
நீர் = 5 கப்
பிளம்ஸ் = 100g
நட்ஸ் =100g
நெய்=2 T.S

செய்முறை:

1.பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016

2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். (சர்க்கரையை நீரிலோ/பாலிலோ கரைத்துவிடுவது நல்லது). பாலும், சர்க்கரையும் சேர்ந்த பின்னர் அடுப்பின் வெப்பத்தை குறைக்கவும். அடிக்கடி அகப்பையால் கிளறிவிடவும்.

3. அரிசி நன்றாக வெந்ததும், அதில் நெய், பிளம்ஸ், நட்ஸ் ஜயும் சேர்த்து கிளறி அடுப்பின் இருந்து இறக்கவும்.

* விரும்பின் ஏலக்காய் சேர்க்கலாம்.


மேலும் சமையல் கலை

Tags : சர்க்கரை, பொங்கல், சர்க்கரை பொங்கல், charkkarai poankal

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]