மொழித்தெரிவு :
தமிழ்
English

கொஞ்சம் சிரிப்பு

kojcham chirippu vaala maram thaar poadum! aanaa atha vachchi rodu

கொஞ்சம் சிரிப்பு
6

1. வாழ மரம் தார் போடும்! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ??

2. செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல்-a அனுப்ப முடியாது.!!!

3. பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட Theatre-ல ரிலீஸ் பண்ண முடியாது …!!!

4. ரேஷன் கார்டு-a வச்சு சிம் கார்டு வாங்கலாம் ஆனா சிம் கார்டு-a வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது.!!!

5. பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பண மரத்துல பணம் இருக்காது ..!!!!!

6. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதல Thank You சொல்ல முடியாது !!!!!!!! இதுதான் வாழ்க்கை!!!!!!!!!!!!!!!


மேலும் நகைச்சுவை

Tags : கொஞ்சம், சிரிப்பு, கொஞ்சம் சிரிப்பு, kojcham chirippu

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]