மொழித்தெரிவு :
தமிழ்
English

தொலைச்சுபுடுவேன் ஜாக்க்க்க்ரத............

tholaichchupuduvaen jakkkkratha............ aiyoa , aiyoa , aiyoa .... en poandaaddi madaar madaarnnu thalaiyilae adichchukkiddu...

தொலைச்சுபுடுவேன் ஜாக்க்க்க்ரத............
4ஐயோ , ஐயோ , ஐயோ ............ என் பொண்டாட்டி மடார் மடார்ன்னு தலையிலே அடிச்சுக்கிட்டு

 


" இப்படி ஒரு பைத்தியக்காரனுக்கு போயி என்னைய கட்டி வச்சிருக்கான் பாரு எங்கப்பன செருப்பால அடிக்கணும்..... என் பொழப்பு இப்படி நாசமா போச்சேன்னு" பொலம்ப ஆரம்பிச்சா ...........

 

என் பையன் அவனோட புக்கு நோட்டு எல்லாத்தையும் கிழிச்சு போட்டு

 

"மம்மி நீ அழுகாத மம்மி , பேசாம இந்த ஆள டைவேர்ஸ் பண்ணிட்டு வா நான் உன்னைய மாடு மேச்சாவது காப்பாத்துறேன் , இந்த ஆளுக்கு புள்ளையா பொறத்ததுக்காக இனி நான் ஸ்கூல் பக்கமே போகமாட்டேன் "


திடீர்ன்னு பக்கத்து வீட்டுல ஒரே சத்தம் என்னான்னு போயி பாத்தா.........



அவுங்க வீட்டு நாய் நடு ஹால்ல தூக்கு மாட்டி தொங்குது .



வெளிய வந்து பாத்தா பக்கத்து வீட்டு ஹவுஸ் ஓனர் ரெண்டாவது மாடியில இருந்து கீழ குதிச்சு சூசைட்டு டிரை பன்னி கால உடைச்சிக்கிட்டார் ............


ரோட்டுல ஒரே சைரன் சத்தம் போலீசு , ஆம்புலன்சுன்னு ஒரே களேபரம் ......



போலீசு நேர என்கிட்ட வந்து



"யோவ் , இதுவரைக்கு 67 போன் கம்ப்ளைன்ட் வந்திருக்கு , மரியாதையா இனி பாட்டு பாடாத , அப்படியே பாடனும்னாலும் அடுத்து வீடுகளுக்கு கேக்காம சத்தமில்லாம

 

மேலும் படிக்க


மேலும் பதிவுகள்

Tags : தொலைச்சுபுடுவேன், ஜாக்க்க்க்ரத, தொலைச்சுபுடுவேன் ஜாக்க்க்க்ரத............, tholaichchupuduvaen jakkkkratha............

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: [email protected] | Online Editorial: [email protected]
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]