மொழித்தெரிவு :
தமிழ்
English


பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்-07

penkalukkaana alakukkurippukal-07 thaenkaayp paaludan oru deespoon thaen kalanthu mukaththil ainthu nemidam machaaj cheythaal

பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்-07

1. தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.


2.தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.


3.தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.


4.ஆரஞ்சுப் பழத் தோலை காய வைத்து அதனுடன் பாசிப்பயிறையும் சேர்த்து அரைத்து தினமும் சொப்புக்குப் பதிலாக உபயோகித்து குளித்து வந்தால் சற்று மாநிறமாக இருப்பவர்கள் கூட சிவப்பாக மாறுவார்கள்.

Posted by Sollunga Bro Sollunga on Wednesday, December 7, 2016


5.சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.


மேலும் அழகு குறிப்பு

Tags : பெண்களுக்கான, அழகுக்குறிப்புகள், 07, பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்-07, penkalukkaana alakukkurippukal-07

Google+ Google Site best viewed in CHROME @ 1024 x 768 resolution | Contact: mail@tamilvip.com | Online Editorial: mail@tamilvip.com
www.saalaram.com | www.tamilvip.com | www.tamil001.com | www.saalaram.com
© 2012 Copyright saalaram network. All rights reserved | Powered by saalaram [ சாளரம் ]